உடல் ஆரோக்கியமாக, என்றும் 16 போன்று இருக்கணும் அப்டினா..! இதை ஃபாலோ பண்ணுங்க..! | Tips for healthy lifestyle in tamil

ஆரோக்கியமான வாழ்கை முறை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.| Tips for healthy lifestyle in tamil;

Update: 2024-11-23 15:00 GMT

உடல் என்றும் 16 வயதில் இருக்கும் ஆரோக்கியம் வேண்டும் அப்டினா இந்த முறையை ஃபாலோ பண்ணுங்க.கால் , கை , உடம்பு வலி வராமல் எது வராது .தினமும் இந்த முறையில் உணவை சாப்பிடுங்க. அப்பறம் என்ன வேலை பட்டு பட்டுனு செய்வீங்க.சொத்து வரும் போகும் ஆனா நம்ப உடம்பு ஆரோக்கியம்(Healthy lifestyle) அப்படி இல்லை. வேலைக்கு காட்டும் அக்கறை முதலில் நம்ப ஆரோக்கியத்துக்கு காட்டுங்க.அப்போ இதை ஃபாலோ பண்ண நீங்க ரெடியா..?  

ஆரோக்கியமான வாழ்கை முறை | Tips for healthy lifestyle in tamil

ஆரோக்கியமான வாழ்கை முறை(Healthy lifestyle) என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதை குறிக்கிறது. சொத்தை விட உடம்பு நல்லா இருந்தாலே இந்த காலத்தில் நீங்க பணக்காரங்கா.அதனால் ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கம்Tips for healthy lifestyle in tamil பின்பற்ற வேண்டும்.அதில் சில இங்கு காணலாம்.

1. சரியான உணவு முறைகள்|  Healthy lifestyle Proper Dietary Habits

போதுமான அளவு உணவை எடுத்துகொள்வது ஆரோக்கியமானதல்ல(Healthy lifestyle). சரியான உணவை தேர்வு செய்வது தான் முக்கியம்.அன்றாட உணவில் புரதங்கள், தாதுக்கள், இரும்பு, வைட்டமின்கள், கால்சியம், கார்ப்ஸ் மற்றும் கொழுப்பு போன்றவற்றை சேர்ப்பது மிகவும் Proper Dietary Habitsஅவசியம். இவை எல்லாமே உங்கள் உணவு தட்டில் நிறைந்திருக்க வேண்டும்.அப்போ தான் உடல் ஆரோக்கியமாக(Healthy lifestyle) இருக்கும்.

 2. ​உணவில் கவனம் செலுத்துங்கள் 

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கலோரி மற்றும் நிறைவுற்ற மற்றும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது . இது படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை(Healthy lifestyle) கெடுக்கும் . இதனால் எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் அதிக கொழுப்பு அளவு ஏற்படுகிறது. குழந்தை பருவத்தில் உடல் பருமன்Focus on your food habits என்பதற்கு துரித உணவும் காரணங்களாகும்.நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்த பருவகால பழங்களை சரியான காலத்தில் எடுத்துகொள்ள வேண்டும். உங்க உணவில் கவனம் வேண்டும். ஆனால் எதுவும் அளவு தான்.

3. ​சரியான தூக்கம்


காரணம் மொபைல் , மனநிலை , உணவுமுறை இந்த மூன்றையும் கட்டுப்படுத்தினால் நன்றாக தூக்கம் வரும் . உடல் ஆரோக்கியமாக இருக்கும். தூக்கம் Proper Dietary Habitsஇல்ல என்றால் உடல் சோர்வாக இருக்கும் . நாளடைவில் உடல் பாதிப்பு ஏற்படும். ஆகையால் நன்றாக உறங்குங்கள்.

4. பொருள்களை கவனித்து வாங்குங்கள்

தினசரி நீங்கள் பயன்படுத்தும் உணவு பொருள்கள் வாங்கும் போது என்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கு என்பதை கவனித்து சரிபார்த்து Buy items carefullyவாங்குங்கள் . குறிப்பாக காலவரையறை முடிந்த பொருள் , பேக்கிங் பொருள் வாங்க வேண்டாம். நம்ப உடம்ப நம்ப தான் பாக்கணும் .அதனால் நல்லா பார்த்து உடலை பாதுகாப்பாக வையுங்கள்.

5. ​உடற்பயிற்சி அவசியம் | Healthy lifestyle  Physical activity is important

உணவு போன்று உடல் ஆரோக்கியத்துக்கு (Healthy lifestyle) உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சிகள் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவும். நாள் முழுவதும் உங்களுக்கு சக்தி கொடுக்க உடல்பயிற்சிPhysical activity is important உதவும். உடல் ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் உயர்த்துவதற்கு உதவும்.

6. ​உப்பு குறைவாக பயன்படுத்தவும் |  Healthy lifestyle Use less salt

உணவில் உப்பின் அளவை குறைவாகUse less salt அல்லது அளவுக்கு மேல் எடுக்க வேண்டாம். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தத்துக்கு வழி வகுக்கும். இதய ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவை உண்டாக்கும்.அதனால் ஆரோக்கியமாக(Healthy lifestyle) இருக்க அளவாக எடுங்கள்.

7. இரவு உணவு தாமதம் வேண்டாம் 

இரவு நேர உணவு தாமதமாக இருந்தால்Avoid late-night dinners அது உடல் பருமன் மற்றும் வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரவு 8 மணிக்குள் உங்க உணவை சாப்பிடுங்கள். அதுவும் சத்தான உணவாக இருக்க வேண்டும்.கீரை , தயிர் சாப்பிட கூடாது அது ஜீரணம் ஆக தாமதிக்கும்.

8. ​திரவ ஆகாரங்கள் சேருங்கள் | Drinks liquid healthy lifestyle

தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலிலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் அதோடு சருமத்தை ஒளிர செய்யும். அது மட்டுமின்றி சத்தான கூழ், பானங்கள் குடிக்க Include liquid போஒட்ஸ் வேண்டும்.

9.​காலை உணவை தவிர்க்க வேண்டாம் | Do not skip breakfast in healthy life style

வளர்சிதை மாற்ற விகிதத்தை தொடங்க நல்ல தரமான காலை உணவு அவசியம்.சரியான முறையில் காலை உணவை எடுத்துகொள்ளும் போது ஒட்டு மொத்த நாளில் கலோரி அளவு குறைக்க முடியும்.உடல் எடையை குறைக்க காலை உணவை தவிர்ப்பது இளம் பருவத்தினரிடையே ஃபேஷனாகிவிட்டது. ஆனால் இது சுகாதார விளைவுகளை உண்டாக்கும்.உடல் ஆரோக்கியமாக (Healthy lifestyle) இருக்க காலை உணவை தவிர்க்கDo not skip ப்றேஅக்பாச்ட்  கூடாது.

Tags:    

Similar News