கோ-டிரைமோக்சசோல் Co-trimoxazole மாத்திரை எதற்கு பயனாகிறது? வாங்க பார்க்கலாம்..!
Cotrimoxazole Uses in Tamil-கோ-டிரைமோக்சசோல் Co-trimoxazole மாத்திரை எதற்கு பயன்படுத்தப்படுகிறது? பக்கவிளைவுகள் என்ன போன்றவைகளை பார்ப்போம் வாங்க.;
Cotrimoxazole Uses in Tamil
கோ-டிரைமோக்சசோல் Co-trimoxazole மாத்திரை பாக்டீரியா தொற்று சிகிச்சைக்காக கோ-டிரைமோக்சசோல் பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீர்க் குழாய் பாக்டீரியா தொற்று
சுவாசக்குழாய் பாக்டீரியா தொற்று
சிறுநீர் பாதை பாக்டீரியல் தொற்று
பின்வருவன பாக்டீரியா தொற்றுகள் இருப்பதற்கான அறிகுறிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன:
- வீக்கம்
- காய்ச்சல்
- வயிற்றுப்போக்கு
பாக்டீரியா தொற்று, ஒரு நோயாளியின் உடலில் எவ்வித உடல்ரீதியான அறிகுறிகளை காட்டாமல் கூட பாக்டீரியா தொற்று இருப்பதற்கு சாத்தியமுள்ளது.
பாக்டீரியா தொற்றுக்கான பொதுவான காரணங்கள்
- பாக்டீரியாவை பரப்பும் நோய்க்கிருமிகள்
- பாக்டீரியல் நச்சுகள்
பாக்டீரியா தொற்றுக்கான ஆபத்து காரணிகள்
- நோய்எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்.
- குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள்
பாக்டீரியா தொற்றுகள் தடுப்பதற்கான வழிகள்
பாக்டீரியா தொற்று தடுக்கக் கூடியதே. பின்வருவனவற்றை செய்வதன் மூலம் நாம் அதை தடுக்க முடியும்.
- சுத்தமாக சோப்பு போட்டு கைகளை கழுவவும்
- தூய்மையான பாதுகாப்பு ஆடைகளை அணிவது
- இருமல் மற்றும் தும்மும்போது வாயை மூடுவது
- பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்த்தல்
கோ-டிரைமோக்சசோல் மருந்து எப்படி வேலை செய்கிறது?
கோ-டிரைமோக்சசோல் Co-trimoxazole ஒரு ஆன்டிபயோடிக். அது பாக்டீரியா உருவாக்கத்திற்குத் தேவைப்படும் ஃபோலிக் அமிலம் உற்பத்தியாவதை தடுக்கிறது.
கோ-டிரைமோக்சசோல் பொதுவான பக்கவிளைவுகள்
குமட்டல், வாந்தி, தோல் சிவப்பாகுதல், ஒவ்வாமை எதிர்வினை போன்றவை.
முன்னெச்சரிக்கைகள்
Cotrimoxazole Uses in Tamil
இந்த மருந்தை பயன்படுத்தும் முன், தற்போது பயன்படுத்தும் மருந்துகள், உடல் ஆரோக்கிய நிலை, மூலிகை மருந்து, வைட்டமின் மாத்திரைகள் போன்ற பயன்பாடுகளை மருத்துவரிடம் கூறவேண்டும்.
கர்ப்பம் அல்லது பால் புகட்டும் தாய் போன்றவர்களும் மருத்துவ ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
சிறுநீரகம்/கல்லீரல்
அதேபோல சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த மருந்தை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே உட்கொள்ள வேண்டும்.
தொற்று தவிர்க்க
பாக்டீரியா தொற்று உள்ளதா என்பதை அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம்.
பாதுகாப்பான ஆடைகளை அணிந்து வெளியே செல்வது. வெயில் என்றால் குடை, அதேபோல குளிர் என்றால் ஸ்வெட்டர், குல்லா அணிவது, மழையில் நனையாமல் இருப்பது போன்றவைகளை பின்பற்றினால் பாக்டீரியா தொற்றுகளை தவிர்க்கலாம்.
பொதுவான எச்சரிக்கை
எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது பாதுகாப்புமிக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2