ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியாண்டி முன்னிலையில் உள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் பழனியாண்டியும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ண துவங்கிய முதல் திமுக வேட்பாளர் பழனியாண்டி முன்னிலை வகித்து வருகிறார். இதில் பழனியாண்டி 11,133 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கு.ப-.கிருஷ்ணன் 9,623 வாக்குகளை பெற்றார்.