ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகிக்கிறார்

Update: 2021-05-02 05:03 GMT

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி 3வது சுற்று அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ஆர் வைத்திலிங்கம் 4,195 வாக்குகளும். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ராமச்சந்திரன் 2760 வாக்குகளும் பெற்றனர். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை விட 1435 வாக்குகள் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வைத்திலிங்கம் உள்ளார்

Similar News