திருச்சி மேற்கு தொகுதியில் தபால் வாக்கில் திமுக முன்னிலை

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தபால் வாக்குகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்;

Update: 2021-05-02 03:05 GMT

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கே.என்.நேரு போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக பத்மநாதன் போட்டியிட்டார்   திமுக வேட்பாளர் கே.என்.நேரு தபால் வாக்குகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Similar News