/* */

போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி கொரோனா தடுப்பூசி முகாமை சேத்துப்பட்டு ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்
X

போளூர் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சியில் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

போளூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு பொதுமக்கள் நலன் கருதி இலவசமாக வழங்கி வருகிறது.

மேலும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். முக கவசம் கட்டாயம் அணியுங்கள் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சுகாதார செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா