கும்மிடிபூண்டி பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

கும்மிடிபூண்டி பேரூராட்சியை கைப்பற்றியது திமுக
X
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பேரூராட்சியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி வெற்றி பெற்றவர்கள் விவரம்.

வார்டு 1 காளிதாஸ், திமுக

வார்டு 2 ஷகிலா அறிவழகன், திமுக

வார்டு 3 அப்துல் கரீம், சுயச்சை

வார்டு 4 எஸ்டிடி ரவி , அதிமுக

வார்டு 5 கருணாகரன், திமுக

வார்டு 6 கேசவன், அதிமுக

வார்டு 7 துர்கேஸ்வரி பாஸ்கர், திமுக

வார்டு 8 கீதாராணி, திமுக

வார்டு 9 நஸ்ரத் இஸ்மாயில், திமுக

வார்டு 10 தீபா முனுசாமி, அதிமுக

வார்டு 11 ஜோதி, பாமக

வார்டு 12 குமார பூபதி, திமுக

வார்டு 13 விமலா, திமுக

வார்டு 14 குப்பன், திமுக

வார்டு 15 ராஜேஸ்வரி, விசிக

Tags

Next Story