முதல்வராகும் ஸ்டாலினுக்கு பாராட்டு பாடல்

முதல்வராகும் ஸ்டாலினுக்கு பாராட்டு பாடல்
X
தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினை பாராட்டி பாடல் எழுதிய ரயில்வே டிஎஸ்பி.

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி, அவரின் கடின உழைப்பை பாடலாக வடிவமைத்து ரயில்வே டிஎஸ்பி பாடல் எழுதியுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த எழும்பூர் ரயில்வே துறையை சேர்ந்த DSP எட்வர்ட், மு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பினால், தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை பாராட்டும் வகையிலும், போற்றும் வகையிலும் பாடல் எழுதி அவருடைய நண்பர் தியாகராஜனுடன் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!