பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏ கிருஷ்ணசாமி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏ கிருஷ்ணசாமி
X

பூந்தமல்லி எம்எல்ஏ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி எம்எல்ஏ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ கிருஷ்ணசாமி பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்து வேண்டுகோள் விடுத்து, கோரிக்கை மனுவினை அளித்தார்.

அதனைப் பெற்றுக் கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்தார்.

Tags

Next Story
ai marketing future