சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல்

சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி  8 யூனிட் மணலுடன் பறிமுதல்
X
சோழவரம் புறவழிச்சாலையில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல். செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வெளிவட்ட சாலையில் புகார்தாரர் பெருமாள் தனது பார்ட்டி சகிதம் மணல் திருட்டை தடுக்கும் பொருட்டு ரோந்து சுற்றி வந்தார். அப்போது சோழவரம் புறவழிச் சாலை அருகே கண்காணித்துக் கொண்டிருந்த போது எதிரே லாரியுல் சுமார் 8 யூனிட் மணல் கடத்தி வந்தனர்.. பார்த்தியை கண்டதும் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். மேற்படி லாரியை மணலுடன் சோழவரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்குமாறு தனி அறிக்கை கொடுக்கப்பட்டது.

#பொன்னேரி #தமிழ்நாடு #திருவள்ளூர் #சோழவரம் #மணல் #லாரி #Thiruvallur #Cholavaram #Sand #Lorry #Seizure #bypass #policestation #Police SP #police #handover #people #Instsnews #tamilnadu #Instanews #illegal #crime

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்