கவரப்பேட்டை அருகே சோம்பட்டு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கவரப்பேட்டை அருகே சோம்பட்டு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு  முகாம்
X

திருவள்ளூர் மாவட்டம் சோம்பட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

கவரப்பேட்டை அருகே சோம்பட்டு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உள்ள சோம்பட்டு கிராமத்தில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கவுன்சிலரும் திமுக மாணவரணி செயலாளருமான வெற்றி (எ) ராஜேஷ் தலைமை விகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சுகுனவதி ராஜாராம் முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பூசி முகாமில் ஆண்கள் பெண்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture