கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல்
X

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில்  அதிமுக வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளார்கள் நேர்காணல் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ளாட்சி நகர்ப்புற ப் பகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகி ன்றனர்.

இந்நிலையில் முக்கிய பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு அதிமுக சார்பில் 15 வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வேட்பாளர் தேர்வு குறித்து நேர்காணல்நடைபெற்றது.

நேர் காணல் நேற்று புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் திரும ண மண்டபத்தில் முன்னாள் எம். எல்.ஏகும்மிடிப்பூண்டி விஜயகுமார்மார் தலைமையிலும், நகர செயலாளர் மு.க.சேகர் முன்னிலையிலும் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!