மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : மர்மநபர்கள் கைவரிசை

மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : மர்மநபர்கள் கைவரிசை
X

கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் (பைல் படம்)

கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயசாரதி இவர் நேற்று குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மர்ம நபர் உள்ளே புகுந்து வீட்டிற்குள் இருந்த 15ஆயிரம் பணம், 1 சவரன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செமேட்டு காலனி. வீடு, பூட்டு, உடைப்பு, நகை, பணம், திருட்டுய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!