தமிழக -ஆந்திர எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு!

தமிழக -ஆந்திர எல்லையில்  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்  அழிப்பு!
X

ரோடு லோலர் ஏற்றி அழிக்கப்படும் மதுபாட்டில்கள்.

தமிழக - ஆந்திர எல்லையில் கடத்தி வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டது.

தமிழக-ஆந்திர எல்லையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்து பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டன.

தமிழக ஆந்திர எல்லையில் ஆந்திர போலீசார் ஆங்காங்கே மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சுமார் 10ஆயிரம் மதுபாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி 'அழிக்கப்பட்டன.. இந்த நிகழ்வு தமிழக ஆந்திர மக்களிடையே பெரும் வரவேற்பை எட்டியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்