இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர்  கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் 1 இளைஞரை கைது செய்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி