/* */

ஆவடி மாநகராட்சியில் தடுப்பு ஊசி முகாம்:அமைச்சர் துவக்கி வைத்தார்

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாமை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆவடி மாநகராட்சியில் தடுப்பு ஊசி முகாம்:அமைச்சர் துவக்கி வைத்தார்
X

அமைச்சர் சா.மு.நாசர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி சா.மு நாசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார்.

இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.

Updated On: 15 May 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  3. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  8. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  9. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  10. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!