ஆவடி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிடுகிறார்

ஆவடி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிடுகிறார்
X

அமைச்சர் எ.வ. வேலு.

ஆவடி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிடுகிறார்

ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மருத்துவமனை வளாகத்தில் 1.79 ஏக்கர் பரப்பளவில் பல்நோக்கு மருத்துவமனை வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு தரைதளம் உள்ளிட்ட 3 தளங்களுக்கு இவ்வளாகத்தில் வடிவமைக்கப்பட்டு சுமார் ரூ. 27கோடி மதிப்பீட்டில் 54,235 சதுர அடிப் பரப்பளவில் இக்கூடுதல் மருத்துவமனைக் கட்டிடம் பொதுப் பணி துறையால் கட்டப்பட்டு வருகிறது . இந்த பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!