/* */

ஆவடி காய்கறி சந்தையில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு

ஆவடி காய்கறி சந்தையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் திடீர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆவடி காய்கறி சந்தையில் அமைச்சர் நாசர்  திடீர் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காய்கறி சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர்.

ஆவடி காய்கறி சந்தையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் திடீரென ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக இருந்துவந்த முழு ஊரடங்கில் நேற்றுமுதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய தேவைக்கான கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆவடியில் 2வது நாளாக இன்று திறக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது முககவசம் அணியாத வியாபாரிகளை முக கவசம் அணிய வேண்டுகோள் விடுத்தார்.மேலும் வியாபாரிகளும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Updated On: 8 Jun 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’