ஆவடியில் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழா

ஆவடியில்  வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழா
X

ஆவடியில் நடந்த வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழா

ஆவடி அனைத்து வணிகர் சங்கம் நடத்திய வணிக நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழா நடைபெற்றது.

ஆவடி மாநகராட்சியில் வணிக வரித் துறை மற்றும் ஆவடி அனைத்து வணிகர் சங்கம் இணைந்து நடத்திய வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழா நடைபெற்றது.

இவ்விழாவை சங்க தலைவர் அய்யார் பவன் உரிமையாளர் ஐயாத்துரை மற்றும் துணைத் தலைவர் தாமோதரன், செயலாளர் சத்யா, நிறுவன உரிமையாளர் ரவி, மற்றும் பொருளாளர் பொண்ணு சூப்பர் பஜார் உரிமையாளர் ஆனந்த் தலைமையில் அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வணிக நலவாரிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!