/* */

ஆவடியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி; மாணவர்கள் பங்கேற்பு

ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆவடியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி; மாணவர்கள் பங்கேற்பு
X

ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த ஓவியப்போட்டியில் பள்ளி மாணவர்கள்.

தமிழக முதல்வரின் ஆணைப்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி கொரோனா 3ம் அலை பரவாமல் தடுக்க ஆவடி மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்த ஓவிய போட்டி மற்றும் விழிப்புணர்வு வாசக போட்டி நடைபெற்றது.

இதில், 21 பள்ளிகளிலிருந்து 125 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாக அப்துல் ஜாபர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஜி. பிரகாஷ், நாகராஜ், சிவகுமார், எஸ் பிரகாஷ், ரவிச்சந்திரன் மற்றும் 21 பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 6 Aug 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி