தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
![தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்](https://www.nativenews.in/h-upload/2024/05/25/1907749-videocapture20230221-092019.webp)
குண்டாறு அணை (கோப்பு படம்)
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (25-05-2024)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 36அடி
நீர் வரத்து : 33 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 52 அடி
நீர்வரத்து : 112 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 34.78 அடி
நீர் வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 11.48 அடி
நீர் வரத்து: 4 கன அடி
வெளியேற்றம்: 4 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 55 அடி
நீர் வரத்து : 59 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு :
கடனா :
8 மி.மீ
ராமா நதி :
15 மி.மீ
கருப்பா நதி:
29.50 மி.மீ
குண்டாறு :
22.40 மி.மீ
அடவிநயினார்:
35 மி.மீ
ஆய்குடி :
16 மி.மீ
செங்கோட்டை:
14.80 மி.மீ
தென்காசி :
27.60 மி.மீ
சங்கரன்கோவில்:
16 மி.மீ
சிவகிரி:
34 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu