முழு ஊரடங்கு -வெறிச்சோடிய சங்கரன்கோவில்.

முழு ஊரடங்கு -வெறிச்சோடிய சங்கரன்கோவில்.
X
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,காவல்துறை.

சங்கரன்கோவிலில் முழு ஊரடங்கை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் தேவையின்றி வெளியே சுற்றி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவித்ததை தொடர்ந்து முழு ஊரடங்கு தினமான இன்று நகரின் முக்கிய சாலைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலசுந்தர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது தேவை இன்றி வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் விதிமுறைகளை மீறி எந்த ஆவணமும் இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர் இதனால் நகர் முழுவதும் அதிகம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஒப்படைக்க வந்த மக்கள்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி விபத்து
திருச்சியில் செவிலியர் தாக்கப்பட்டதை கண்டித்து செவிலியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
திமுக பாஜகவுடன் ரகசிய கூட்டணி : எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி..!
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்!
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்!
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்!
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
ai in future agriculture