தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்!
ராமநதி அணை (கோப்பு படம்)
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (03-11-2024)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 42அடி
நீர் வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 57.50 அடி
நீர்வரத்து : 23 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 48.23 அடி
நீர் வரத்து : 15 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 23 கன அடி
வெளியேற்றம்: 23 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 66 அடி
நீர் வரத்து : 10 கன அடி
நீர் வெளியேற்றம்: 10 கன அடி
மழை அளவு :
ராமா நதி :
8 மி.மீ
கருப்பா நதி :
5 மி.மீ
குண்டாறு :
22.80 மி.மீ
அடவிநயினார்:
2 மி.மீ
ஆய்குடி:
4 மி.மீ
செங்கோட்டை :
24 மி.மீ
சங்கரன்கோவில்:
14 மி.மீ
சிவகிரி :
7 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu