/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஏப்ரல் 24-ம் தேதி திங்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரி ஒரு கிலோ ரூ. 30 முதல் 50, தக்காளி ரூ. 12 முதல் 15, வெண்டைக்காய் ரூ. 30 முதல் 40, அவரை ரூ. 40 முதல் 60, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 40 முதல் 48, பாகல் ரூ. 40 முதல் 50, பீர்க்கன் ரூ. 40 முதல் 48, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ. 7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 25, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 130, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 35, பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 60 முதல் 70, கேரட் ரூ. 40 முதல் 50, பீட்ரூட் ரூ. 20 முதல் 30, உருளைக்கிழங்கு ரூ. 16 முதல் 20, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 18, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 40, கொய்யா ரூ. 40 முதல் 50, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 140, பூண்டு ரூ. 50, பச்சை மிளகாய் ரூ. 50 முதல் 60, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 28 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 70, நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50, மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 24 April 2023 1:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. இந்தியா
    மோடி அரசில் 33 புதுமுகங்கள்; பிரபல அரசியல் குடும்பங்களில் இருந்து ஆறு
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கால்நடை மருத்துவர் பட்டப்படிப்பிற்கு ஜூலை 2வது வாரம் கவுன்சலிங்...
  6. நாமக்கல்
    முட்டை விலை மேலும் 10 பைசா உயர்வு ஒரு முட்டை ரூ. 4.80
  7. பூந்தமல்லி
    ஸ்ரீ கங்கையம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  9. திருவள்ளூர்
    ஸ்ரீமதுரை வீரன், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீதேவி நாகாத்தம்மன் கோவிலின் 11-ம்...
  10. திருவண்ணாமலை
    புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை...