நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை துவக்க விழா

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர்  கல்லூரி மாணவியர் பேரவை துவக்க விழா

Namakkal News-  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.

Namakkal News- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

Namakkal News, Namakkal News Today- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான, மாணவியர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோவிந்தராசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் சக்திவேல் வரவேற்றார். ஓய்வுபெற்ற கல்லூரிக் கல்வி இயக்குநர் சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பேரவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, பேரவை பொறுப்பாளர்களுக்கு உறுதிமொழி ஏற்பு செய்து வைத்தார்.

பேரவைத் தலைவியாக கனிமொழி, பேரவைத் துணைத்தலைவியாக சுசிமதி, பேரவைச் செயலாளராக மேனசா, பேரவைத் துணைச் செயலாளராக பிரியதர்ஷினி, பேரவைப் பொருளாளராக அபிநயா, பேரவை விளையாட்டுச் செயலராக சவுநிதா, நுண்கலை மன்ற செயலாளராக சபிதா, காட்சி கேள்வி புல செயலராக பிரவீனா, முதுநிலைப் பேரவைத் தலைவி நிரஞ்சனி, முதுநிலை பேரவை துணைச் செயலராக குணவதி ஆகியோர் பேரவை துவக்க விழாவின் போது பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டு கல்லூரி உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்,

விழாவில் திரளான பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story