நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி, பழங்கள் விலை

namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில், இன்று பின்வரும் விலைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி, பழங்கள் விலை
X

namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில், இன்று காய்கறிகள், பழங்கள் விலை நிலவரம். ( கோப்பு படம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (ஜன. 25ம் தேதி புதன்கிழமை) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.25 முதல் 40, தக்காளி ரூ.26 முதல் 30, வெண்டைக்காய் ரூ. 40 முதல் 48, அவரை ரூ. 40 முதல் 50, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் வரத்து இல்லை. முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 26 முதல் 30, பாகல் ரூ. 40 முதல் 48, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ.30, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 70, கோவக்காய் ரூ. 50, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 25முதல் 30, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 36 முதல் 40, கேரட் ரூ. 36 முதல் 40, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காலிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 60, கொய்யா ரூ. 30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ. 30, மல்லித்தழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 80, ப.மிளகாய் ரூ. 32 முதல் 36, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 25, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 36, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 50, நிலக்கடலை ரூ. 45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 25 Jan 2023 4:00 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Symptoms Of Heart Attack மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்...
 2. வீடியோ
  தொண்டர்கள் கரகோஷத்தில் ஆரவாரம் | | தட்டிகொடுத்து பாராட்டிய Modi |...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...
 4. நாமக்கல்
  கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுனர் சங்கம்...
 5. ஈரோடு
  ஈரோட்டில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்
 6. ஈரோடு
  கூட்டுறவு நிறுவனங்களில் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக...
 7. டாக்டர் சார்
  Stomach Cancer Symptoms In Tamil இரைப்பை புற்றுநோய் ஏற்பட காரணங்கள்...
 8. நாமக்கல்
  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஸ்டிரைக்: பொதுமக்கள்
 9. ஈரோடு
  மொடக்குறிச்சி தொகுதியில் ரயில்வே பாலங்கள் திறப்பு: பிரதமருக்கு எம்எல்ஏ...
 10. லைஃப்ஸ்டைல்
  Bestie quotes Tamil உயர்வென்ன தாழ்வுமென்ன உந்தன் அன்பின் முன்னாலே