வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப். 7 வரை நீட்டிப்பு

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான  காலக்கெடு செப். 7 வரை நீட்டிப்பு
X

Namakkal news-வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப். 7 வரை நீட்டிப்பு ( கோப்பு படம்)

Namakkal news- வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

Namakkal news, Namakkal news today- வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், நேரடி வரிகள் வாரிய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், தங்களின் 2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி படிவங்களை இ-ஃபைலிங் மூலம் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இன்று செப். 30ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய நேரடி வரிகள் வாரிய சர்வரில் வருமான வரி ரிட்டர்ன் குறித்த பல்வேறு படிவங்களை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்வதில் ஒரு சில வணிகர்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, 2024-25ம் கணக்கு ஆண்டிற்கு, 2023-24ம் நிதி ஆண்டிற்கான வருவமான வரி படிவங்கள், ஆடிட்டர் அறிக்கைகள் உள்ளிட்ட ரிட்டர்ன்களை தாக்கல் செய்வதற்கான காலவ அவகாசம் வருகிற அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நமது மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த குழுவில் இணையுங்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட செய்திகள் நொடிக்கு நொடி.

Tags

Next Story