/* */

பள்ளிபாளையத்தில் மழை நீர் செல்ல வடிகால் வசதி

பள்ளிபாளையம் காவேரி ஆற்று பாலத்தின் கீழ் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் மழை நீர் செல்ல வடிகால் வசதி
X

காவேரி பாலம் (மாதிரி படம்)

பள்ளிபாளையம் கீழ்காலனி ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிபாளையம் அருகே உள்ள கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாலம் உள்ளது. அந்த பாலத்தின் கீழே இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு பாதை உள்ளது. அந்த வழித்தடத்தின் அருகே ஒரு சிறிய ஓடை செல்கிறது. மழை பெய்யும் காலங்களில் சாலையின் மேற்பரப்பில் மழை நீர் தேங்கிச்செல்லும். அதனால் மழை பெய்யும் காலங்களில் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாது. மழை தண்ணீர் பாய்ந்து சாலையும் சேதமடைந்து சகதிக்காடாக மாறிவிடும். அந்த நிலையை மாற்றுவதற்காக தற்போது மழைநீர் சீராக செல்வதற்கு வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On: 19 April 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...