/* */

கோபிச்செட்டிப்பாளையம் - Page 4

ஈரோடு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும், நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த பயணியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
ஈரோடு

பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
ஈரோடு

எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...

எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொடர்ந்து 3 நாளைக்கு ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டத்தை சட்டமன்ற...

எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம் மூலம் உணவு வழங்கல்
ஈரோடு

கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...

Erode news- 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் கோபி கலை மற்றும்...

கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
ஈரோடு

ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Erode news- ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு

பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்

Erode news- ஈரோடு மாவட்டம் பவானியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ பழங்களைப் பறிமுதல்...

பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
ஈரோடு

பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிக்கப் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழந்தார்.

பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
ஈரோடு

ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...

Erode news- ஈரோடு மாநகரில் 23 கிலோ அழுகிய பழவகைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய பழவகைகள் பறிமுதல்
ஈரோடு

ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...

Erode news- ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை வேண்டி மற்றும் மக்கள் நலம் வேண்டி வேள்வி பூஜை நடைபெற்றது.

ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி வேள்வி பூஜை