/* */

அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்துவதை கண்டித்து, அந்தியூர் துணை மின் நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

மின்சார சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கம் சார்பில் அழைப்பு விடுத்தது.

இதனை அடுத்து இன்று காலை கோபி மின் பகிர்மான வட்டம் பவானி கோட்டம் அந்தியூர் துணை மின் நிலையம் முன்பு மின்சார வாரிய ஊழியர் சம்மேளன மாநில துணை தலைவர் மற்றும் திட்ட செயலாளர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் மின்சார மசோதாவை தாக்கல் செய்யலாம் கைவிட கோரிக்கை வைத்தார்.

இந்த கூட்டத்தில் சம்மேளனம் சார்பில் சிவக்குமார், இஞ்சினியர் சங்கம் சார்பில் அருளானந்தன், இஞ்சினியர் அசோசியேஷன் சார்பில் திருமூர்த்தி, ஐஎன்டியூசி (சேவியர்) , அம்பேத்கர் யூனியன் சார்பில் ராசந்திரன் ஐக்கிய சங்கம் சார்பில் பாச்சியப்பன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?