/* */

அந்தியூர் அருகே இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

அந்தியூர் அருகே உள்ள ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

அந்தியூர் அருகே இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
X

அந்தியூர் அருகே உள்ள ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற   இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

அந்தியூர் அருகேயுள்ள ஐடியல் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கலை நிகழ்ச்சிகள் நடந்தும் கலைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது: வட்ட அளவிலான விழிப்புணர்வு வீதி நாடகங்களுகனான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கலைப் பயணம் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள், தன்னார்வலர்கள் மந்தியில் இக்கலைப் பயணம் மிருந்த வரவேற்பு பெற்றுள்ளது.

இத்திட்டம் சார்ந்து மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கும் நேரிடையாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவ்வொரு ஒன்றியத்திலும் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட அளவிவாக கலைஞர்களுக்கு பயிற்சிஅளிக்கப்படுகிறது.

அந்தியூர் ஐடியல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்பயிற்சியில் 13 குழுவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கல்வியின் அவசியம் தொடர்பான வாய்ப்பாட்டு, நடனம் கரகாட்டம் வீதி நாடகம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்றார் இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை