/* */

You Searched For "#விளையாட்டு"

விளையாட்டு

வில்வித்தை போட்டியில் பதக்கம்: மாணவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

மாநில வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்ற நாமக்கல் மாணவர்களை, எம்எல்ஏ ராமலிங்கம் பாராட்டினார்.

வில்வித்தை போட்டியில் பதக்கம்:  மாணவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு
விளையாட்டு

இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா

கராராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் போட்டி இறுதி நாளன்று நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது

இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா
விளையாட்டு

அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவ், ஜோகோவிச்சை தோற்கடித்தார்

அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்
விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், பேர்ஸ்டோ,டேவிட் மலான் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் விலகல்
விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து 5வது டெஸ்ட் திட்டமிட்டபடி தொடங்குவதில் சிக்கல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று திட்டமிட்டபடி தொடங்காது என தகவல்

இந்தியா இங்கிலாந்து 5வது டெஸ்ட் திட்டமிட்டபடி தொடங்குவதில் சிக்கல்
கோவில்பட்டி

தேசிய விளையாட்டு தினம்: கோவில்பட்டியில் கேக் வெட்டி கொண்டாடிய ஹாக்கி...

கோவில்பட்டியில் இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஹாக்கி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடடினர்.

தேசிய விளையாட்டு தினம்: கோவில்பட்டியில் கேக் வெட்டி கொண்டாடிய ஹாக்கி வீரர்கள்
விளையாட்டு

பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவினாபென்...

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் பாவினாபென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவினாபென் படேல்
துறையூர்

உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருச்சி மாணவர்

உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருச்சி மாணவர் தேர்வு
கன்னியாகுமரி

விளையாட்டு துறையில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர்...

விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.

விளையாட்டு துறையில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர் தகவல்
தர்மபுரி

ஒலிம்பிக் செல்பி ஸ்பாட்: தருமபுரி கலெக்டர் திறந்து வைத்தார்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்- வீராங்கனையரை ஊக்குவிக்கும் வகையில், தருமபுரியில் செல்பி-ஸ்பாட்டை கலெக்டர் திறந்து வைத்தார்.

ஒலிம்பிக் செல்பி ஸ்பாட்: தருமபுரி கலெக்டர் திறந்து வைத்தார்