அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்

அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்
X

ரஷ்ய வீரர் மெத்வதேவ்

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவ், ஜோகோவிச்சை தோற்கடித்தார்

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ‛மெத்வதேவ்' பட்டம் வென்றுள்ளார்.

இவருக்கு எதிராக விளையாடிய உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சை 6-4,6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். பட்டம் வென்றுள்ள வீரர் மெத்வதேவ் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!