பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவினாபென் படேல்

பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவினாபென் படேல்
X

டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாவினாபென் படேல்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் பாவினாபென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பாவினாபென் படேல் சீன வீராங்கனை ஜாங்க் மியாவை எதிர்க்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பாவினாபென் படேல் 3-2 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனை ஜாங்க் மியாவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பாவினாபென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!