இந்தியா இங்கிலாந்து 5வது டெஸ்ட் திட்டமிட்டபடி தொடங்குவதில் சிக்கல்

இந்தியா இங்கிலாந்து 5வது டெஸ்ட் திட்டமிட்டபடி தொடங்குவதில் சிக்கல்
X
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று திட்டமிட்டபடி தொடங்காது என தகவல்

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடங்குவதில் சிக்கல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 5வது டெஸ்ட் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2 நாட்கள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!