/* */

You Searched For "#மாணவிகள்"

பாளையங்கோட்டை

நெல்லையில் நிலைக்காட்சி மூலம் தத்ரூபமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சாலை விபத்து குறித்து தத்ரூபமாக நிலை காட்சி மூலம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெல்லையில் நிலைக்காட்சி மூலம் தத்ரூபமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்
ஆலங்குளம்

வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறையை விளக்கிய வேளாண் கல்லூரி...

வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறை பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறையை விளக்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்
தென்காசி

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல்...

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக உரம் தெளிப்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி: மாணவிகள் புறா வடிவில் அமர்ந்து போர் நிறுத்த உறுதிமொழி ஏற்பு

உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி திருச்சியில் மாணவிகள் புறவா வடிவில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.

திருச்சி: மாணவிகள் புறா வடிவில் அமர்ந்து போர் நிறுத்த உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை

பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து...

பள்ளி, கல்லூரி தொடங்கும், முடியும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் தவிப்பு
நாங்குநேரி

நெல்லை: ஊர் ஊராக ச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி அறிவு தீபம்...

மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் ஊர்களுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நெல்லை: ஊர் ஊராக ச் சென்று மாணவர்களுக்கு  பாடம் நடத்தி அறிவு தீபம் ஏற்றிவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்
நாகர்கோவில்

தெரு நாய்கள் மீது பாசம் காட்டும் கல்லூரி மாணவிகள்

நாகர்கோவிலில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வந்த தெரு நாய்களுக்கு கல்லூரி மாணவிகள் உணவளித்து பாசம் காட்டி வருகின்றனர்.

தெரு நாய்கள் மீது பாசம் காட்டும் கல்லூரி மாணவிகள்
செங்கல்பட்டு

பாலியல் புகாரில் நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு...

பாலியல் புகாரில் நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

பாலியல் புகாரில் நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு :  அரசு மருத்துவமனையில் அனுமதி
சேலம் மாநகர்

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!

நாடு முழுவதும் கொரானா 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ...

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!
கும்பகோணம்

வீடுகளில் மின் அளவீடு, இணைப்பு, மின் வெட்டு செய்ய புதிய கருவி கல்லலூரி...

மின் வாரிய ஊழியர்கள் வீடுகளில் நேரடியாக சென்று மின் அளவீடு, மின்சாரம் துண்டிப்பு, மின் இணைப்பை செய்யாமல் அலுவலகததில் இருந்து செய்ய கல்லலூரி மாணவிகள்...

வீடுகளில் மின் அளவீடு, இணைப்பு, மின் வெட்டு செய்ய புதிய கருவி கல்லலூரி மாணவிகள் கண்டுப்பிடிப்பு
செங்கல்பட்டு

குழந்தைகள் பாதுகாப்பு தினம்- மாணவிகள் உறுதிமொழி

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி (பிப். 24)செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.பெண்...

குழந்தைகள் பாதுகாப்பு தினம்- மாணவிகள் உறுதிமொழி
வேலூர்

இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் மனு

வேலூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு பயின்ற மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.கடந்த...

இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் மனு