/* */

You Searched For "#மதுரைசெய்தி"

சோழவந்தான்

சோழவந்தான் அருகே புனித ஜெர்மேனம்மாள் திருவிழா கொடியேற்றம்

சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் திருவிழா கொடியேற்றம். ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் பங்கேற்பு.

சோழவந்தான் அருகே புனித ஜெர்மேனம்மாள் திருவிழா கொடியேற்றம்
சோழவந்தான்

சோழவந்தான் அருகே பலமணி நேரம் மின் வெட்டு: பாெதுமக்கள் கடும் அவதி

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக.மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி.

சோழவந்தான் அருகே பலமணி நேரம் மின் வெட்டு: பாெதுமக்கள் கடும் அவதி
சோழவந்தான்

சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் தசாவதார நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை பெருமாள் சித்திரை திருவிழாவையொட்டி தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் தசாவதார நிகழ்ச்சி
திருமங்கலம்

உத்தப்புரத்தில் போலீசார் மீது மதுபாட்டில் வீச்சு: காவலர் காயம், 2 பேர்...

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உத்தப்புரத்தில் போலீசார் மீது கல், மதுபாட்டில் வீச்சு 2 பேர் கைது.

உத்தப்புரத்தில் போலீசார் மீது மதுபாட்டில் வீச்சு: காவலர் காயம், 2 பேர் கைது
சோழவந்தான்

அலங்காநல்லூர் செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் வியாபாரி சங்கத்திற்கு சொந்தமான அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அலங்காநல்லூர் செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
மேலூர்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பரவை பேரூராட்சியில் உறுதி மொழி

பரவை பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பரவை பேரூராட்சியில் உறுதி மொழி ஏற்பு
சோழவந்தான்

உளுந்தூர் காளி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை: திரளான பக்தர்கள்...

சோழவந்தான் உளுந்தூர் காளி அம்மன் பங்குனி திருவிழா திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு.

உளுந்தூர் காளி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு