மதுரை அருகே மாலப்பட்டி வெற்றி அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை அருகே மாலப்பட்டி வெற்றி அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேகம்
X

மாலப்பட்டி வெற்றி அய்யனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மாலப்பட்டி வெற்றி அய்யனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மாலப்பட்டி வெற்றி அய்யனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா:

மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், மாலப்பட்டி கிராமத்தில் ஸ்ரீவெற்றி அய்யனார், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவெற்றியூர் அய்யனார் நொண்டிச்சாமி பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி