அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பரவை பேரூராட்சியில் உறுதி மொழி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பரவை பேரூராட்சியில் உறுதி மொழி ஏற்பு
X

பரவை பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரவை பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரவை பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு:

பரவை பேரூராட்சி சார்பாக, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மலர் தூவிமரியாதை செய்யப்பட்டது. பின்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலா மீனா தலைமையில் துணைத்தலைவர் ஆதவன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி