/* */

You Searched For "#பேருந்துசேவை"

திருநெல்வேலி

தச்சநல்லூர் பகுதிக்கு புதிய பேருந்து வசதி: எம்எல்ஏ தொடக்கம்

தச்சநல்லூர் மண்டல 1வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ அப்துல் வகாப், துணை மேயர் ராஜு தொடக்கி வைத்தனர்.

தச்சநல்லூர் பகுதிக்கு  புதிய  பேருந்து வசதி: எம்எல்ஏ தொடக்கம்
திருவெறும்பூர்

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சிக்கு பேருந்து சேவை துவக்கம்

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சிக்கு பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சிக்கு பேருந்து சேவை துவக்கம்
தேனி

இரவு நேரங்களில் பஸ்வசதி இல்லை: பெரியகுளம் மக்கள் அவதி

பெரியகுளத்தில் இருந்து இரவு நேரங்களில் கிராமப்பகுதிகளுக்கு டவுன் பஸ், மொபசல் பஸ் வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் பஸ்வசதி இல்லை: பெரியகுளம் மக்கள் அவதி
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 90% அரசுப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை

இன்று தமிழகத்தில் 90% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 90% அரசுப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை
தமிழ்நாடு

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தால் பஸ் சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி

மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தால் பஸ் சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம்

களக்காட்டூர் : பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

காஞ்சிபுரம் - களக்காட்டூர் இடையே பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கான அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காட்டூர் : பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை
திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் இரு வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்க விழா

கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் இரு வழித்தடங்களில் நகரப் பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது.

திருவிடைமருதூர் இரு வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்க விழா
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு தளர்வால் கடைகள், போக்குவரத்து சேவை

தமிழக முதல்வரின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு பின் காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்கப்பட்டன, பேருந்து போக்குவரத்து துவங்கியது

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு தளர்வால் கடைகள், போக்குவரத்து சேவை துவங்கியது.