/* */

You Searched For "#பாசனம்"

ஈரோடு

இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயனில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

காலிங்கராயன் பாசனத்துக்கு, இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயனில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
மேட்டூர்

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர்...

காவிரி டெல்டா பாசனத்திற்காக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார் ...

குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்  முதல்வர் ஸ்டாலின்
கடலூர்

ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு: மகிழ்ச்சியில் கடலூர் மாவட்ட விவசாயிகள்

கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, டெல்டா வட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் காவிரி பாசனம் பெறுகிறது.

ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு: மகிழ்ச்சியில் கடலூர் மாவட்ட விவசாயிகள்
குடியாத்தம்

விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
தஞ்சாவூர்

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்