/* */

You Searched For "#திண்டுக்கல்செய்திகள்"

திண்டுக்கல்

உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் போட்டியிட சமக ஆர்வம்:

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்வம் காட்டி வருவதாக சரத்குமார் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் போட்டியிட சமக ஆர்வம்: சரத்குமார்
திண்டுக்கல்

திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால்...

திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால் பரபரப்பு
தேனி

திண்டுக்கல் போக்குவரத்து கோட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச...

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்வதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

திண்டுக்கல் போக்குவரத்து கோட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பயணம்
திண்டுக்கல்

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபர் ஒருமணி...

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபரை ஒரு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகிறது

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி  மிரட்டிய நபர் ஒருமணி நேரத்தில் கைது
பழநி

கட்டணத்தில் மொட்டை -பழனி கோவிலில் தனி ரூல்: அமைச்சரின் அறிவிப்பு...

மொட்டை காணிக்கைக்கு இலவசம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் பழனி கோவிலில் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணத்தில் மொட்டை -பழனி கோவிலில் தனி ரூல்: அமைச்சரின் அறிவிப்பு பொய்யாகிப்போனதா?
திண்டுக்கல்

திண்டுக்கல்: வ.உ.சி உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள வ.உ.சி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்: வ.உ.சி உருவச்சிலைக்கு அதிமுகவினர்  மாலை அணிவித்து மரியாதை
பழநி

விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌த்துக்கு அனும‌தி கோரி ...

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள், விநாயகர்சதுர்த்தி விழாவுக்கான தடையை நீக்கக்கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன

விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌த்துக்கு அனும‌தி  கோரி  உண்ணாவிரதப்போராட்டம்
பழநி

பழனி அருகே இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில்

ஆயக்குடி போலீசார் மோதியவர்கள் குறித்த விபரங்களை எப்ஃ.ஐ.ஆரில் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பழனி அருகே இறந்தவரின் உடலை  வைத்து உறவினர்கள் சாலை மறியலில்
பழநி

குப்பைகளுக்கு தீ: விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்

பழனி அருகே நெய்காரபட்டியில் குளக்கரையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர்

குப்பைகளுக்கு தீ: விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்
திண்டுக்கல்

முதல்வர் கூறியதை மதிக்காமல் பிளக்ஸ் வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி...

பிளக்ஸ் வைக்கக்கூடாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியும், திண்டுக்கல்லில் பிளக்ஸ் வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள்

முதல்வர் கூறியதை மதிக்காமல் பிளக்ஸ் வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள்
திண்டுக்கல்

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க  தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
திண்டுக்கல்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:சுமைதூக்கும் பணியாளர்கள் கோரிக்கை

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை யென்றால் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:சுமைதூக்கும் பணியாளர்கள் கோரிக்கை