/* */

You Searched For "#சேலம்"

சேலம்

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில், நாளை செவ்வாய்க்கிழமை, 138 மையங்களில், 15500 தடுப்பூசிகள் போடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்
சேலம் மாநகர்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி

சேலத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி
எடப்பாடி

சேலம்: முன்தினம் இரவே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

சேலம் எடப்பாடியில், நேற்று இரவு 11 மணி முதலே பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதற்கு காத்திருந்தனர்.

சேலம்: முன்தினம் இரவே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்
சேலம்

சேலம் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில், 8 நாட்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி முகாம்
எடப்பாடி

கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி...

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி ஏலம் விற்பனையானது.

கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி ஏலம்
மேட்டூர்

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு
சேலம் மாநகர்

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து  மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும்...

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
சங்ககிரி

போதை ஊசி போடுவதாக மருத்துவர் மீது சேலம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

போதை ஊசி போட்டு இளைஞர்களை அடிமையாக்குவதாக, மருத்துவர் மீது புகார் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

போதை ஊசி போடுவதாக மருத்துவர் மீது சேலம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு