மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
X
By - T.Hashvanth, Reporter |10 July 2021 9:20 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,594 கன அடியில் இருந்து 2,535 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 74.81 அடியாகவும், நீர்இருப்பு 36.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,594 கன அடியில் இருந்து 2,535 கன அடியாக குறைந்துள்ளது. வெளியேற்றம் : டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu