/* */

You Searched For "கோயம்புத்தூர் செய்திகள்"

கோயம்புத்தூர்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர்: பொதுமக்கள் அதிருப்தி

திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர்: பொதுமக்கள் அதிருப்தி
கிணத்துக்கடவு

பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம்: சீரமைக்க...

எம்மேகவுண்டன்பாளையத்தில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம்:  சீரமைக்க கோரிக்கை
கோவை மாநகர்

ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி.

ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்சில் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெறுகிறது

ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி.