/* */

You Searched For "#கல்விச்செய்திகள்"

துறைமுகம்

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி

மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி
மயிலாப்பூர்

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் தரவரிசை இன்று வெளியீடு

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான மாணவர்களின் 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கட் ஆப் தரவரிசை இன்று வெளியாகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் தரவரிசை இன்று வெளியீடு
கல்வி

பல் மருத்துவம் படிக்கணுமா? ஜேகேகேஎன் கல்லூரியை செலக்ட் பண்ணுங்க

தமிழகத்தில் பல் மருத்துவம் படிப்பதற்கு ஒரு சிறந்த கல்லூரி ஜே.கே.கே.என் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்.

பல் மருத்துவம் படிக்கணுமா? ஜேகேகேஎன்  கல்லூரியை செலக்ட் பண்ணுங்க
கல்வி

என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்: B.E, B.Tech., JKKN -ல்

இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம், பிளஸ் 2 முடித்த பின்னர் மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தொடர்வது என்பதற்கான வழிகாட்டி செய்தி.

என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்:  B.E, B.Tech., JKKN -ல் படிக்கலாம்
கல்வி

என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம் : பி.இ.,படிக்கணுமா?வழிகாட்டுகிறோம்

பிளஸ் 2 முடித்த மாணவ,மாணவிகளுக்கு இன்று B.E., படிப்பில் என்னனென்ன பிரிவுகள் உள்ளன என்பதற்கான செய்தி.

என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம் : பி.இ.,படிக்கணுமா?வழிகாட்டுகிறோம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் அலகுத் தேர்வுகள்: சிஇஓ அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகு தேர்வுகள் நடைத்த சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் அலகுத் தேர்வுகள்: சிஇஓ அறிவிப்பு
நாமக்கல்

கட்டாயக்கல்வி சட்டத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கை: ஜூலை 5 முதல்...

நாமக்கல் மாவட்டத்தில், கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்புவோர், வரும் 5ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...

கட்டாயக்கல்வி சட்டத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கை: ஜூலை 5 முதல் விண்ணப்பிக்கலாம்