எம்.எஸ்சி., எம்.பில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலை. அழைப்பு

எம்.எஸ்சி., எம்.பில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலை. அழைப்பு
X

அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம், மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழிகாட்டுவதில் சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறது. இன்று அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கீழ்காணும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

M.Sc ( 5 ஆண்டு ) (Integrated Course), M.Sc ( 2 ஆண்டு ) மற்றும் M.Phil., படிப்புகளில் சேர இன்று முதல் செப்.15 வரை annauniv.edu/msc2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

B.E, B.Tech , B.Arch., MBA படிப்புகளில் சேர விரும்பும் வெளிமாநிலத்தவர்கள் இன்று முதல் வரும் செப்.15 ம் தேதி வரை annauniv.edu/otherstate2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!