/* */

பல் மருத்துவம் படிக்கணுமா? ஜேகேகேஎன் கல்லூரியை செலக்ட் பண்ணுங்க

தமிழகத்தில் பல் மருத்துவம் படிப்பதற்கு ஒரு சிறந்த கல்லூரி ஜே.கே.கே.என் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்.

HIGHLIGHTS

பல் மருத்துவம் படிக்கணுமா? ஜேகேகேஎன்  கல்லூரியை செலக்ட் பண்ணுங்க
X

ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைமை அலுவலக கட்டிடம். 

நீட் தேர்வு விண்ணப்பிக்கும் தேதி முடிந்துவிட்டது. நீட் தேர்வில் வெற்றிபெற மாணவர்களை இன்ஸ்டாநியூஸ் வாழ்த்துகிறது.

நீட் தேர்வு முடிந்த பின்னர் பி.டி.எஸ் (B.D.S) படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த சாய்ஸ் ஜே.கே.கே.என் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. ஜே.கே.கே.என் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, வட்டமலையில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தகுதி வாய்ந்த பல் மருத்துவர்களை உருவாக்கும் தகுதியான கல்லூரி.

பல் மருத்துவ மாணவிகள்.

ஜே.கே.கே.என் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுடில்லி தேசிய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது.

பல் மருத்துவம் படிப்பதற்கு தமிழகத்தில் ஒரு சிறந்த கல்லூரி, ஜே.கே.கே.என் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. மருத்துவ படிப்புக்கான அறிவுப்பூர்வமான வழிகாட்டல், அனுபவம் மிக்க பேராசிரியர்கள், சிறந்த ஆய்வுக்கூடங்கள், மருத்துவ நூலகம், படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழல் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் பெற்ற கல்லூரி.

நீட் தேர்வில் வெற்றி பெற்று பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தயக்கமே இல்லாமல் ஜே.கே.கே.என் பல் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்யலாம். 4 வருட படிப்பு மற்றும் ஒரு வருட பயிற்சிப்பணியுடன் (4+1 வருட Internship).

3 வருட எம்.டி.எஸ் (M.D.S) படிப்பும் உண்டு.

Updated On: 10 Aug 2021 10:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு