/* */

You Searched For "#கலெக்டர்ரமணசரஸ்வதி"

ஜெயங்கொண்டம்

அரியலூர்: சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்

அரியலூர்: சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்

விளந்தை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரியலூர் கலெக்டர்...

விளந்தை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டார்.

விளந்தை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் பங்கேற்பு
அரியலூர்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து விற்பனை செய்து பயனடைய

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து விற்பனை செய்து பயனடைய வேண்டுகோள்
அரியலூர்

அரியலூரில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகை

அரியலூரில் கோவிட் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அரியலூரில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகை
அரியலூர்

அரியலூர் நகராட்சியில் தூய்மை பணிகள்: மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர் நகராட்சியில் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

அரியலூர் நகராட்சியில் தூய்மை பணிகள்: மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
அரியலூர்

விவசாயிகள் நிதியுதவி பெற ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க...

பிரதமர் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும்படி அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகள் நிதியுதவி பெற ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டுகோள்
அரியலூர்

வளர்ச்சித்திட்டப் பணிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சித்திட்டப் பணிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் குடிசை வீடு கணக்கெடுக்கும் பணி பயிற்சி

அரியலூர் மாவட்டத்தில் புதிய குடிசை வீடு கணக்கெடுக்கும்பணி பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில்  குடிசை வீடு கணக்கெடுக்கும் பணி பயிற்சி துவக்கம்
அரியலூர்

தோட்டக்கலைத்துறை வேளாண்பணிகளை அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

தோட்டக்கலைத்துறை வேளாண்பணிகளை அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு
அரியலூர்

அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நடைபெறும் இடத்தை கலெக்டர்...

அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திரதிருநாள் அமுதப்பெருவிழா நடைபெறவுள்ள இடத்தை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டார்.

அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில்   வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உலக காச நோய் தின விழிப்புணர்வு பேரணி

அரியலூர் பேருந்து நிலையத்தில் உலக காச நோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் உலக காச நோய் தின விழிப்புணர்வு பேரணி