பாரதியார் நினைவு நூற்றாண்டு பேரணி: கலெக்டர் தொடங்கி வைப்பு

பாரதியார் நினைவு நூற்றாண்டு பேரணி:  கலெக்டர் தொடங்கி வைப்பு
X

பாரதியார் நினைவு நூற்றாண்டு பேரணியை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

விழுப்புரத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு பேரணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா பேரணியை கலெக்டர் த.மோகன் தலைமை தாங்கிகொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் முனைவர் ந.கயல்விழி, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் மற்றும் அலுலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story